நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம்*

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்

கமல்ஹாசன். திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் இவருக்கு ஏற்கனவே பல விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!