நடிகர் யோகிபாபுவை நினைத்து நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி பிரதீபா

நடிகர் யோகிபாபுவை நினைத்து நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி பிரதீபா

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட ஹீரோக்களில் படங்களின் முக்கியமான நடிகராகி விட்டார் நடிகர் யோகிபாபு.

ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இவருக்கு பல வருடங்களாக பெண் தேடிய நிலையில் அண்மையில் தான் பார்கவி என்ற பெண்ணை மணந்தார் நடிகர் யோகிபாபு.

இந்த நிலையில் இவரை நினைத்து இவரை ஒருதலையாக காதலித்த துணை நடிகை சுஜி பிரதீபா என்பவர் அவருக்கு திருமணமான நாள் முதல் டிக்டாக்கில் சோககீதங்களை பாடி வருகிறார்.

நடிகர் யோகிபாபுக்கு திருமணம் ஆகும் முன்பே இவர் இதுபோல செய்து வந்தாராம்.

தற்போது நடிகர் யோகிபாபுவின் திருமண போட்டோவை வைத்தும் பாடி வருகிறார்.

இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!