பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் ?
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “நினைவோ ஒரு பறவை”.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.
இந்த படத்தின் “மீனா மினுக்கி” எனும் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்ததாக ஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் நாளை வெளியாக யுள்ளது .
இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர். வயதான காதலர்களாக பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் என்பதை லாக் டௌன் முடிந்த பிறகு படக்குழுவினர் அறிவிக்கின்றனர்.
Related posts:
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.
காஜல்அகர்வால்லின் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்தார்
இந்தியன் 2′ – 90 வயது தாத்தாவிற்கு சண்டை பயிற்சி
வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்
ஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான “Ek Chumma” பாடல் வெளியானது!
அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார் :?
வெப்சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்: கதாநாயகி யார் தெரியுமா.?
தளபதி 65 திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா ?
ஓவியா’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ‘ட்ரெண்ட் மியூசிக்’..!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு! யார் யார் போட்டியிடவுள்ளனர், லிஸ்ட் இதோ

