பிகில்’ கேப்டனுக்கு நயன்தாராவின் பிறந்தநாள் பரிசு!*

நடிகர் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக அமிர்தா அய்யர் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் கநாநாயகி நயன்தாரா அமிர்தா அய்யரின் பிறந்த நாள் பரிசாக கடிகாரம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!