மாஸ்டர்’ தளபதிக்கு மாஸ் கிஸ் அடித்த மக்கள் செல்வன்
மாஸ்டர்’ தளபதிக்கு மாஸ் கிஸ் அடித்த மக்கள் செல்வன்
தளபதி விஜய் & மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் மாஸ்டர் பட படப்பிடிப்பு நடந்த போது, ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்போது வழக்கம்போல அவருக்கு கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
அப்போது விளையாட்டாக தளபதி விஜய்யும் முத்தம் கேட்க தனது அக் மார்க் முத்தத்தை கொடுத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
இது அங்குள்ள பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது,
இதுவரை அந்த படத்தை வெளியிடவில்லை. எனவே விரைவில் எதிர்பார்க்கலாம்.
(இதில் இருக்கும் படம்.. கிராபிக்ஸ் டிசைனர் கை வண்ணம்.. ஹிஹி…ஹிஹ்ஹி)











