‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் தமிழகம் முழுவதும் வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட்டது.

இதனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் இந்த படம் வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!