சூரரை போற்று’ அப்டேட்டை வெளியிட்டார் ஜி.வி பிரகாஷ் குமார்

‘நடிகர் சூர்யா தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார், பிரபல பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், இந்த பாடலின் இசை புதிய அனுபவத்தை அனைவருக்கும் தரும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!