ரசிகைகளை கவர அஜித்குமார் திட்டம்.; விஜய்யை மிஞ்சுவாரா..?

தமிழ் சினிமாவில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் முக்கியமானது தல தளபதி.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அதிகம்.

இதில் விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். தமிழ் நாடு மட்டுமில்லாது கேரளாவிலும் இவருக்கு ரசிகைகள் அதிகளவில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய 2 படங்களிலும் அஜித்துக்கு ரசிகைகள் கிடைத்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் குடும்பம் மற்றும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அஜித்தின் மகளுக்கும் பிடித்திருந்ததாம்.

எனவே இனி வரும் படங்களில் ரசிகைகளை கவர, அதற்கேற்ப காட்சிகளை வைக்க இயக்குனர்களிடம் சொல்லியிருக்கிறாராம் தல.

ஒருவேளை ரசிகைகள் வட்டத்தில் தளபதியை மிஞ்ச திட்டம் போட்டு இருக்காரோ? என்னவோ…

error: Content is protected !!