பிரபல இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் கைது.

சென்னை 17 மார்ச் 2021

பிரபல நடிகை ஜெயசித்ரா மகன் ஆவார்.

இவர் தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக கடந்த 2013 அறிமுகமாகி மொட்டை சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் சார்லி சாப்ளின் 2 போன்ற திரைப்படங்களுக்கு  இசை அமைத்தவர் அம்ரிஷ் கணேஷ்.

இவர் மீது சென்னை வளசரவக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் அறிய வகை இரிடியம் விற்பனை செய்வதாக கூறி போலி இரிடியம் பொருளை விற்பனை செய்து  26.20 கோடி ரூபாய் ஏமாற்றியாததாக கூறி இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் நேற்று இரவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் விபரம் பின்வருமாறு,

error: Content is protected !!