திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் டிசம்பரில் களைகட்டுகிறது.
சென்னை 15 நவம்பர் 2021
திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் டிசம்பரில் களைகட்டுகிறது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் பொதுக்குழு நேற்று 14. நவம்பர் .2021 சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
அந்தப் பொதுக்குழுவில் முன்னாள் நிர்வாகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த பொதுக்குழுவில் 2022- 2024 க்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி நடக்க உள்ளது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் முற்போக்கு அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்:-
தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்
திரு P.பால கோபி.
பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்
திரு B.N.சுவாமிநாதன்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்
திரு S.M. ராஜ்குமார்.
துணைத் தலைவர் பதவிக்கு இரண்டு நபர்கள் போட்டியிடுகிறார்கள்
திரு P.ராஜேந்திரன்
திரு D.ரமேஷ்குமார்.
துணை செயலாளர் பதவிக்கு மூன்று நபர்கள் போட்டியிடுகிறார்கள்
திரு A. ரகுவேல் என்கின்ற குமரவேல்
திரு R. செல்லதுரை
திரு S.சுரேஷ்
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 11 நபர்கள் போட்டியிடுகிறார்கள்
திரு M.அம்பிகாபதி
திரு S.T.அசோக்
திரு N.பாபு
திரு Y.S.தனசேகரன்
திரு M.S.லோகநாதன்
திரு M.மனோகரன் என்கின்ற மனோஜ்
திரு K.S.மயில்வாகனன்
திரு N.பிரதாப்
திரு M.சங்கர்
திரு Vசங்கர்
திரு K.ஸ்ரீகாந்த்
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகி சங்கத்தின் நடக்கவிருக்கும் தேர்தலில் முற்போக்கு அணி சார்பாக 19 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் தேர்தல் நடைபெறும் இடம்
திரை இசைக் கலைஞர்கள் சங்கம் வடபழனி ( கமலா திரையரங்கம் அருகில் )
தேர்தல் நாள் 12. டிசம்பர் 2021.
தேர்தல் நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.











