Tuesday, September 22
Shadow

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ( 2020 2022 ) தேர்தல் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தலைமையில் பாதுகாப்பு அணி போட்டி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ( 2020 2022 ) தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளாகள் சங்க தேர்தலில் நான்கு அணிகளாக போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வெகு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளாகள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் முதல் அணியாக பாதுகாப்பு அணி உருவாக்கப்பட்டுள்ளது

இந்த அணிக்கு தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தலைமையிலான பாதுகாப்பு அணி
ஒன்று களத்தில் இறங்குகிறது.

தனது பாதுகாப்பு அணியினர்
வேட்பாளர்களை அறிமுக கூட்டம் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் திரைப்பட உலகில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை உருவாக்கி, உள்ளனர்.

வெகு விரைவில் வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் (2020-22) போட்டியிடுகிறது. அணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Contesting for Office Bearers:

தலைவர் பதவிக்கு போட்டியிடும்.

திரு T. சிவா, தலைவர்.
( அம்மா கிரியேஷன்ஸ் )

பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும்.

திரு PL. தேனப்பன், செயலாளர்
( ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் )

பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும்.

திரு JSK. சதிஷ் குமார், செயலாளர்
( ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் )

பொருளாளர் பதவிக்கு போட்டியிடும்.

திரு K. முரளிதரன், பொருளாளர்
( லட்சுமி மூவி மேக்கர்ஸ் )

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும்.

திரு RK. சுரேஷ், துணை தலைவர்
( ஸ்டுடியோ 9 புரெடக்சன்ஸ் )

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும்.

திரு G. தனஞ்செயன், துணை தலைவர்
( கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் )

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இவர்கள் அனைவரும் போட்டியிடுகிறார்கள்

திரு. K. ராஜன்,

திரு. ராதாரவி,

திரு. K.S. ஸ்ரீனிவாசன்,

திரு. சித்ரா லக்ஷ்மணன்,

திரு. H. முரளி,

திரு. SS. துரைராஜ்,

திரு. K. விஜயகுமார்,

திரு. RV. உதயகுமார்,

திரு. மனோஜ் குமார்,

திரு. S. நந்தகோபால்,

திரு. மனோபாலா,

திரு. பாபு கணேஷ்,

திரு. பஞ்சு சுப்பு,

திரு. M.S. முருகராஜ்,

திரு. வினோத் குமார்,

திரு. ரங்கநாதன்,

திரு. பஞ்ச் பரத்,

திரு. மதுரை செல்வம்,

மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்
திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம்… என தங்கள் அறிக்கையில் அறிவித்துள்ளது பாதுகாப்பு அணி.