நடிகை சமீரா ரெட்டியின் கர்ப்பக்கால போட்டோஷூட்டை சமூக வலைதளங்களில் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை 25 ஆகஸ்ட் நடிகை சமீரா ரெட்டியின் கர்ப்பக்கால போட்டோஷூட்டை சமூக வலைதளங்களில் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரைப்பட உலகில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி.

நடிகர் சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் முதல்முதலில் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பிறகு அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

திரைப்பட துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்துகொண்டு நடிகை சமீரா ரெட்டி செட்டிலாகிவிட்டார்.

அவருக்கு ஹன்ஸ் வர்தே என்றொரு மகன் இருக்கிறார்.

தற்போது குடும்பத்துடன் இருக்கும் சமீரா ரெட்டி
அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகை சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கிறார்.

இதையொட்டி நீச்சல் குளம் ஒன்றில் கர்ப்பக்கால போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும்போது தண்ணீருக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

https://twitter.com/GlamFeed/status/1562726934743638017?t=-7-S2tuIQRtQI5P_Cq7RoQ&s=19

error: Content is protected !!