நடிகை கவுரி கிஷானை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்க’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை 25 ஆகஸ்ட் 2022 நடிகை கவுரி கிஷானை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்க’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கவுரி கிஷான்.

இவர் கேரளாவை சேர்ந்தவர் அதன்பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார்.

சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடுத்திருக்கிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், கொழுக் மொழுக் அழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்க’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!