இன்றைய ராசிபலன்கள் 13/10/2024.

இன்றைய ராசிபலன்கள்.

13-10-2024 ஞாயிற்றுக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

13-10-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, புரட்டாசி 27
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி.

சுக்ல பக்ஷ தசமி – Oct 12 10:58 AM – Oct 13 09:09 AM

சுக்ல பக்ஷ ஏகாதசி – Oct 13 09:09 AM – Oct 14 06:41 AM

நட்சத்திரம்

அவிட்டம் – Oct 13 04:27 AM – Oct 14 02:51 AM

சதயம் – Oct 14 02:51 AM – Oct 15 12:42 AM

கரணம்.

கரசை – Oct 12 10:09 PM – Oct 13 09:09 AM

வனசை – Oct 13 09:09 AM – Oct 13 07:59 PM

பத்திரை – Oct 13 07:59 PM – Oct 14 06:41 AM

யோகம்

சூலம் – Oct 13 12:21 AM – Oct 13 09:25 PM

கண்டம் – Oct 13 09:25 PM – Oct 14 06:01 PM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் – 6:10 AM
சூரியஸ்தமம் – 6:01 PM

சந்திரௌதயம் – Oct 13 2:49 PM
சந்திராஸ்தமனம் – Oct 14 2:55 AM

அசுபமான காலம்

இராகு – 4:32 PM – 6:01 PM
எமகண்டம் – 12:05 PM – 1:34 PM
குளிகை – 3:03 PM – 4:32 PM

துரமுஹுர்த்தம் – 04:26 PM – 05:13 PM

தியாஜ்யம் – 08:11 AM – 09:41 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:42 AM – 12:29 PM

அமிர்த காலம் – 05:08 PM – 06:38 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

மாதங்கம் Upto – 02:51 AM
ராக்ஷசம்

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

13-10-2024
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும்.
பரணி : லாபகரமான நாள்.
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.

ரிஷபம்

வசதிகளை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். நற்சொல் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : தொடர்புகள் மேம்படும்.

மிதுனம்

ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவு பிறக்கும். வங்கி பணிகளில் இருந்துவந்த தாமதம் மறையும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோக ரீதியான சில பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சினம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : முடிவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : தாமதம் மறையும்.
புனர்பூசம் : நம்பிக்கை உண்டாகும்.

கடகம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் வர்த்தக செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதுமையான செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கற்பனை துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
ஆயில்யம் : அலைச்சல் உண்டாகும்.

சிம்மம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். வர்த்தக முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பேச்சுத் திறமையால் தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : ஆதாயகரமான நாள்.

கன்னி

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். நம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.
அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
சித்திரை : பொறுப்புகள் குறையும்.

துலாம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குலதெய்வ பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : ஆதரவான நாள்.

விருச்சிகம்

ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் வருமானம் கிடைக்கும். தூர தேச பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : வருமானம் மேம்படும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

தனுசு

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவமிக்க வேலையாட்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : புரிதல் ஏற்படும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : சுறுசுறுப்பான நாள்.

மகரம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

உத்திராடம் : அறிமுகங்கள் ஏற்படும்.
திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் ஏற்படும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அமைதியின்மையான நாள்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : தாமதம் உண்டாகும்.

மீனம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். வெளியூரிலிருந்து வரும் மகிழ்ச்சியான செய்திகள் திருப்தியை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு விரயங்கள் ஏற்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : புரிதல்கள் உண்டாகும்.
ரேவதி : விரயங்கள் ஏற்படும்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம் ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN
+919942285750.

error: Content is protected !!