“பைசன்” திரைப்படம் பார்த்து விட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !
“பைசன்” திரைப்படம் பார்த்து விட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !
சென்னை 22 அக்டோபர் 2025 சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
என்னுடைய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, “மாமன்னன்” “வாழை” திரைப்படங்களை பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது திரைப்படமான “பைசன்” (காளமாடன்) திரைப்படத்தையும் பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த திரைப்படக்குழுவினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.











