நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல்.

இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில், நடிகை அஞ்சலி பேய் வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘லிசா’. இந்த படத்தில் விஜய் வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். பி ஜி முத்தையா தயாரிப்பில் உறுவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வருகின்ற 24ம் தேதி வெளியாகும் இந்த படத்தினை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/எ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் ‘லிசா’ படம் இந்தியாவின் முதல் 3டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!