தனுஷின் அடுத்த படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனிடையே தனுஷின் 40வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

error: Content is protected !!