‘கர்ணன்’ ஆக மாறும் தனுஷ்; மலையாள நடிகைகள் மீது டார்கெட்..?

பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் மாரிசெல்வராஜ்.

இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.

கர்ணன் என்ற பழைய படத்தலைப்பை இப்படத்திற்கு வைக்கவுள்ளனர்.

இந்த நிலையில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் என்பவர் இதில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

சைக்கிள் வீராங்கனையாக ரஜிஷா நடித்துள்ள பைனல்ஸ் என்ற படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இவர் தன் முதல் மலையாள படத்திலேயே கேரள மாநில விருதை பெற்றவர்.

தனுஷின் சமீபத்திய படங்களில் கீர்த்தி சுரேஷ், மடோனா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!