உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் ‘சைக்கோ’ படத்தின் அப்டேட்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் உதயநிதியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புத்தர் காலத்தில் வாழ்ந்த ‘அங்குலிமாலா’ கதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!