பிரபல நடிகையின் ட்விட்டர் கணக்கு முடக்கம்*

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக ட்வீட்களை பதிவு செய்து வந்தார். அதில் ஒரு சில டீவீட்டில் நேரடி சவாலும் விட்டிருந்தார்.

இந்நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அளித்த புகாரின் அடிப்படையில் காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கோடியே 64 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்த அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது அவருக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

error: Content is protected !!