பிரபல தமிழ் நடிகை நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்…!!!

சென்னை 11 ஜூன் 2021

பிரபல தமிழ் நடிகை நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்…!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு.

அந்த திரைப்படத்தில் இறந்தவர்களை எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதை போல உருவாக்கியிருந்தார் மிஸ்கின்.

அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை
பெற்றது.

இதை தொடர்ந்து இந்த பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க முதல் முறையாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இயக்குனர் மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திலும் பூர்ணா  நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் போது சில முக்கிய காட்சிகளை படமாக்கும் போது ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாக இயக்குனர் மிஸ்கின் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் திரைப்படத்தின் காட்சிகள் நன்றாக வந்துள்ளது என்று கூறினார்.

இந்த திரைப்படத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நிர்வாண காட்சியில் நடிகை ஆண்ட்ரியா நடித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை 70 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர் இந்த திரைப்படத்திற்காக 1.கோடியை 30 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம்‌.

error: Content is protected !!