ரோஜா இதழ்களை ஆடையாக்கி இணையத்தை ஹாட்டாக்கிய – நடிகை ஷாலு ஷம்மு.

ரோஜா இதழ்களை ஆடையாக்கி இணையத்தை ஹாட்டாக்கிய – நடிகை ஷாலு ஷம்மு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அண்மைக்காலமாக இணையத்தில் தனது ஹாட்டான படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் இணையமே சூடாகி வருகிறது.

தற்போது புதிதாக ஆடையில்லாமல் ரோஜா பூக்களை வைத்து உடலை மறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

error: Content is protected !!