புகைப்படங்களுக்கு மட்டும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் நடிகை ஜன்னி.!!

சென்னை 25 ஆகஸ்ட் 2022  புகைப்படங்களுக்கு மட்டும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் நடிகை ஜன்னி.!!

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஜனனி.

சென்னையை சேர்ந்த இவர் இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படம்தான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானர்.

அதை தொடர்ந்து ‘தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட பல திரைபபடங்களில் நடித்தார்.

சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 2 விலும் இவர் கலந்து கொண்டார்.

எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் நடிகை ஜனனி ஒரு போதும் தான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

புகைப்படங்களுக்கு மட்டும் கவர்ச்சியாக போஸ் கொடுப்பார் நடிகை ஜன்னி.

மேலும், தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஐயரை பெயரிலிருந்து நீக்கி பலரின் பாராட்டையும் பெற்றார்.

error: Content is protected !!