தமிழ் திரைப்பட உலகில் வசூல் சாதனை செய்த திரௌபதி! வசூல் கலெக்ஷன் இவ்வளவா இதோ.!
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி திரைப்படத்தின் இந்த 2020 ம் வருடம் இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒரு புதுவிதமான புரட்சி செய்துவிட்டது என சொல்லலாம்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கதாநாயகனாக ரிச்சர்டு, கதாநாயகியாக ஷீலா கருணாகரன் என பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நாடக காதல், பண மோசடி, ஆணவக் கொலை என பல மோசடி விசயங்களுக்கு சாட்டையடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிதியால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 14.28 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மேலும் 2020 ல் சிறந்த லாபம் ஈட்டிய திரைப்படம் என்ற சிறப்பை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் பலரின் கூட்டு முயற்சியாகும் கூட்டு சேர்ந்து பண முதலீட்டு செய்த திரைப்படம்
இந்த திரைப்படம் தயாரிப்பில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இப்படியான ஒரு வசூல் செய்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான்….
இந்த இயக்குனரின் அடுத்த திரைப்படமும் இதேபோல் இருந்தால் மிகவும் நல்லது.











