இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டாரும் பேட்டை 2 படத்தில் இணைகிறார்களா ?
பேட்ட (Petta)திரைப்படம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்த பேட்ட திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிக்குமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த பேட்ட திரைப்படம் ஜனவரி 10, 2019 வருடம் அன்று தைப்பொங்கல்
முன்னிட்டு இந்த பேட்ட திரைப்படம் வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இந்தப் பேட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக ? பேச்சு .
இந்த பேட்ட 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ளதாக
இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் தமிழ் திரைப்பட உலகில் பேச்சை அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பேட்ட 2 திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 169 திரைப்படம் என பேசிக்கொள்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதா? என திரை உலகில் பேச்சு அடிபடுகிறது ?











