ஊரடங்கில் தனது திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
பெரும்பாலும் சர்ச்சைக்கு பெயரெடுத்தவர் இயக்குனர் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள திரைப்படம் ’கிளைமாக்ஸ்’
சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது.
ஆபாச நடிகை மியா மல்கோவா முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது.
இதில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகள் மற்றும் திகில் காட்சிகளே இருந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இந்த திரைப்படத்தை வெளியிடலாம்
என்று முடிவு செய்த ராம் கோபால் வர்மா,
தற்போது தனது முடிவை மாற்றி இருக்கிறார். கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
RGVWorldTheatre online @shreyaset App WONT HAVE family stories( Because they bore me)films on Gods(Because I don’t believe) Sports (Because I don’t play)and Sex comedies(Because I take sex very seriously ) CLIMAX release in #RGVWorldTheatre https://t.co/VbCRCv0Wj8 May 29th 11am
— Ram Gopal Varma (@RGVzoomin) May 19, 2020
My online platform RGVWorldTheatre coming in @shreyaset App will not have family content but it will have real family content ..meaning everyone in family can watch individually what they really feel like instead of faking it to their family #RGVWorldTheatre #CLIMAX
— Ram Gopal Varma (@RGVzoomin) May 19, 2020











