நடிகை திரிஷா நடித்துள்ள “ராங்கி” திரைப்படத்தின் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

சென்னை : 15 டிசம்பர் 2020

இயக்குனர் திரு. A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார்

இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் திரு. M. சரவணன்

இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் திரு. C.சத்யா

இத்திரைப்படத்தின் first single track “பனித்துளி விழுவதால் அனையாது தீபம் “பாடலை திரு. கபிலன் எழுதியுள்ளார்,

பிரபல பாடகி திருமதி. சின்மயி பாடியுள்ளார்

நடிகர் திரு. சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது Twitter ல்
வெளியிட்டார்.

https://twitter.com/moviewingzOffic/status/1338827958845231115?s=19

error: Content is protected !!