நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது !!
நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது !!சென்னை 13 டிசம்பர் 2024 தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ்- அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) இன்று கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது.
சரியாக காலை 9.40க்கு மணமகன் அந்தோனி தட்டில் மணமகள் கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
மணமகன் : அந்தோனி தட்டில்
S/O Mathew Thattil ,Rosily Mathew
S/O Mathew Thattil ,Rosily Mathew
மணமகள் : கீர்த்தி சுரேஷ்
D/O G. Suresh Kumar ,Menaka Suresh
















