நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் !!
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் !!சென்னை 30 நவம்பர் 2024 இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.
‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.
அவரது ‘டீசல்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘டீசல்’ படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு:
பேனர்: தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்,
தயாரிப்பு: எஸ்பிசினிமாஸ்,
தயாரிப்பு: தேவராஜுலு மார்க்கண்டேயன்,
எழுத்து, இயக்கம்: சண்முகம் முத்துசாமி,
இசை: திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம்.நாதன் & எம்.எஸ்.பிரபு,
ஆக்ஷன்: ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர்,
எடிட்டர்: சான் லோகேஷ்,
கலை இயக்கம்: ரெம்பன் பால்ராஜ்,
நடன இயக்குனர்: ராஜுசுந்தரம், ஷோபி, ஷெரீப்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்
Related posts:
இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், SP Cinemas உருவாக்கத்தில் வருகிறது, “ டீசல்” திரைப்படம் !
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம் பெற்றுள்ளது !
நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மெகாஹிட் “ஏ.ஆர்.எம்” திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!
நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” ARM இனிதே துவங்கியது !!!
நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து !!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் புதிய படத்தில் தடம் பட நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ இந்தத் படத்தை ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ உடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டினார்!
நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்*
ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி

