இளைய தலைமுறைக்கான பழகிய நாட்கள் திரைப்படம்  புத்தாண்டில் வெளிவருகிறது

சென்னை : 23 டிசம்பர் 2020

இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுகிறது.

பக்குவப்பட்ட காதல் வாழ்வியலை எவ்வாறு உறுதிபடுத்துகிறது என்பதே கதைகளம்.

வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி  நாட்களை நம் கண்முன்னே நிறுத்தி புத்துணர்வுடன் இன்றைய இளைய தலைமுறையினரும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக  பழகிய நாட்கள் திரைப்படம் அமைந்துள்ளது.

ஓ.டி.டியிலேயே முடங்கி கிடந்த மக்களும் இப்படத்தை காண நிச்சயம் திரைக்கு நோக்கி வருவார்கள் என்கிறார் இயக்குனர் ராம்தேவ் .

கதாநாயகன் மீரான்,  கதாநாயகி மேகனா, செந்தில் கணேஷ், வின்சென்ட்ராய்,  சுஜாதா, சிவக்குமார், சாய் ராதிகா, ஸ்ரீநாத், நெல்லை சிவா, மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ்.

ஒளிப்பதிவு – மணிவண்ணன், பிலிப் விஜயகுமார்

இசை – ஜான் A. அலெக்ஸ்,  ரூபேஷ்,  ஷேக் மீரா

பின்னணி இசை – ஷேக் மீரா

எடிட்டிங் – துர்காஷ், நடனம்   – எடிசன்

மக்கள் தொடர்பு – வெங்கட்

தயாரிப்பு – ராம்தேவ் பிக்சர்ஸ் ராம்குமார்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் –  ராம்தேவ்