நடிகர் இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் #ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !!
நடிகர் இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் #ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !!‘சென்னை 19 டிசம்பர் 2024 வெயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன்.
இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தல அஜித் – தளபதி விஜய் – சியான் விக்ரம் – சூர்யா – தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் – ரவி தேஜா – சித்தார்த் – கார்த்தி – ஆர்யா- விஷால் – ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் – துல்கர் சல்மான் – ராம் பொத்தனேனி- அதர்வா- ராகவா லாரன்ஸ் – அருண் விஜய் – பரத் – பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன்.
அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் சார் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன்.
இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.
19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன்.
Related posts:
கள்வன்’ படம் அட்வென்ச்சர், ஆக்ஷன், நகைச்சுவை, எமோஷனல் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய படமாக இருக்கும்- இசையமைப்பாளர்- நடிகர் ஜிவி பிரகாஷ் குமார்!
நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எனது மனைவி சைந்தவியை பிரிந்து விட்டேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்!
வலி புரிந்து உடன் நிற்பதுதான் பலம். இன்றைய சினிமா நிலையை புரிந்து எங்களோடு பயணிக்க ஆதரவளித்த விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ திரைப்படம் பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் உருவாகியுள்ளது!!
இருளில் ராவணன்’ படத்தின் FIRST LOOK போஸ்டரை இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் வெளியிட்டார்!!
நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.!!
பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நடிகர் யோகி பாபு.
மலேசிய கலை விழா வெற்றி : சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா நன்றி!
மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய்

