நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா மும்பை சிட்டியில் ஜாலியாக வாக்கிங் செல்லும் புகைப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை 30 டிசம்பர் 2021 நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா மும்பை சிட்டியில் ஜாலியாக வாக்கிங் செல்லும் புகைப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை சிட்டியில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய இருவரும் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனையடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நடிகர் சூர்யா மனைவி நடிகை ஜோதிகாவும் இருவரும் அதிகாலையில் வாக்கிங் சென்றனர்.

வாக்கிங் இருவர் வாக்கிங் செல்வதை ரசிகர்கள் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.