நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!

சென்னை 12 மார்ச் 2022 நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23 ஜூன் 2019 ஆண்டு நடந்தது.

சென்னை உயர் நீதி மன்ற ஆணைப்படி, 23 பிப்ரவரி 2022 தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணுவதற்கு 20 மார்ச் 2022 தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் GOOD SHEPHERD CONVET, எண்.32, கல்லூரி சாலை, சென்னை- 600006 என்கின்ற முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

வாக்குகள் எண்ணப்பட்டு
தேர்தல் முடிவு அடுத்து வரும் நாளில் முடிவு அறிவிக்கப்படும்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவர்களது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

error: Content is protected !!