டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் டத்தோ ராதாரவி வெற்றி அணியை சேர்ந்த அனைவரும் அமோக வெற்றி பெற்றனர்.
சென்னை 26 பிப்ரவரி 2022
டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் டத்தோ ராதாரவி வெற்றி அணியை சேர்ந்த அனைவரும் அமோக வெற்றி பெற்றனர்.
சவுத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ யூனியனின் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தல் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் இன்று தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் வாக்கு அளிக்க தகுதி பெற்ற உறுப்பினர்கள் மொத்தம் 1368 வாக்குகள்.
தபால் மின்னஞ்சல் மற்றும் பதிவான மொத்தம் 912 வாக்குகள்.
டப்பிங் யூனியனில் நடந்த தேர்தலில் டத்தோ உயர்திரு ராதாரவி அவர்களின் தலைமையிலான வெற்றி அணி சார்பாக 23 நபர்கள் போட்டியிட்டனர்.
24 பிப்ரவரி 2022 தேர்தல் நடந்த அன்று இரவே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை திரு டத்தோ ராதாரவி தலைமையிலான வெற்றி அணியை சேர்ந்த 23 நபர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக நீதிபதி அவர்கள் அறிவித்தார்.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தலைவர் டத்தோ உயர்திரு ராதாரவி அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பொதுச் செயலாளராக உயர்திரு T.N.B. கதிரவன் அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பொருளாளராக திரு ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற துணைத் தலைவர்கள்.
திருமதி கே.மாலா அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
உயர்திரு M நாராயண பாபு அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
உயர்திரு M.ராஜேந்திரன் அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற துணைத் செயலாளர்கள்.
திருமதி துர்கா சுந்தர்ராஜன் அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
உயர்திரு T கோபி அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
உயர்திரு MSK.குமரன் அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள்.
உயர்திரு S.பாரதிராஜா
உயர்திரு K.கௌதம் குமார்
உயர்திரு P.கிருஷ்ணகுமார்.
உயர்திரு E.M.S.முரளி
உயர்திரு H.R.முரளிதரன்.
உயர்திரு L.பிரதீப் குமார்.
செல்வி D.பிரமிளா.
உயர்திரு T.R.சரவண ஐயப்பா.
உயர்திரு R.சரவணன்.
உயர்திரு M.செபாஸ்டின்.
திருமதி A..ஷாஜிதா.
உயர்திரு G.ஷிபு
திருமதி K.விஜயலட்சுமி.
திருமதி S.யோகேஸ்வரி.
வெற்றி அணி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட 23 நபர்கள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ராமராஜயம் அணியை சேர்ந்த அனைவரும் டெபாசிட் இழந்தனர்.










