தளபதி பிறந்தநாளுக்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறிய கீர்த்தி சுரேஷ் மாளவிகா மோகனன் செம ஆட்டம்.
சென்னை 25 ஜூன் 2021
தளபதி பிறந்தநாளுக்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறிய கீர்த்தி சுரேஷ் மாளவிகா மோகனன் செம ஆட்டம்.
ஒரு தினங்களுக்கு முன் ஜூன் 22ஆம் தேதி தளபதி நடிகர் விஜய் தன் 47வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு ரசிகர்கள் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இத்துடன் தளபதி நடிகர் விஜய்யுடன் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ பட பாடலான ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை மாளவிகா மோகனன்
உள்ளிட்டோர் தளபதி விஜய் ஆடிய பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்கள் வெளியிட்டனர்.
இவை சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ பட பாடலான ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/KeerthyOfficial/status/1407288757322059776?s=19
https://www.instagram.com/reel/CQbDK6SHvn4/?utm_medium=copy_link
https://www.instagram.com/reel/CQYFk7klcyO/?utm_medium=copy_link











