ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவடைந்தது.

சென்னை 02 ஜூலை 2021

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவடைந்தது.

படப்பிடிப்பின் இறுதி நாளில் இத்திரைப்படத்தில் பணியாற்றிய திரைப்பட துறையை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வெள்ளி குங்குமச்சிமிழ் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பல்வேறு வகையில் அனுமதி தந்த தமிழக அரசுக்கும் மற்றும் தமிழக காவல் துறைக்கும்,படப்பிடிப்பு  நல்ல படியாக நடக்க ஒத்துழைப்பு தந்த சென்னை மற்றும் இதர ஊர்மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

எல்லா புகழும் திரெளபதி அம்மனுக்கும் திரெளபதி திரைப்படத்தை வெற்றி படமாக்கிய மக்களுக்கும் தான்.

ருத்ரதாண்டவத்தை கொண்டாட தயாராகுங்கள் மக்களே…

இப்படிக்கு – #ருத்ரதாண்டவம் படக்குழுவினர்

error: Content is protected !!