ஊரடங்கில் திரைப்பட துறையில் சார்ந்த கேஸ்டிங் டைரக்டர்களுக்கு உதவிய தொழிலதிபர்.

சென்னை 02 ஜூலை 2021

ஊரடங்கில் திரைப்பட துறையில் சார்ந்த கேஸ்டிங் டைரக்டர்களுக்கு உதவிய தொழிலதிபர்.

ஊரடங்கால் பாதிப்படைந்த சினிமாத் துறையை சார்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளார் தொழிலதிபர் மணிகண்டன் காந்தி.

ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையின்மையில் இருந்து வருகின்றனர்.

பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

சினிமா துறையை சார்ந்த கேஸ்டிங் டைரக்டர் யூனியனைச் சார்ந்தவர்களுக்கு  உதவும் வகையில் துபாயில் தொழிலதிபராக இருக்கும் மணிகண்டன் காந்தி அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

யூனியன் தலைவர் மனோஜ்கிருஷ்ணா அவர்கள் தலைமையில் உருப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!