’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!!
சென்னை 19 மே 2022 ’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலை நேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார்.
மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார்.
பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனம் ‘: an every frame matters production
தயாரிப்பு : விஜயலட்சுமி நாராயணன்
எழுத்து, இயக்கம்: சஞ்சய் நாராயண்
ஒளிப்பதிவு: நாய்துப் டோர்ஜி
இசை :ஹ்ரிதிக் சக்திவேல்
எடிட்டர் : சஞ்சய்
கலை இயக்குநர் : ஜெனித் பிரபாகர்
மக்கள் தொடர்பு : யுவராஜ் & முத்துராமலிங்கம்.
Related posts:
நடிகை சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!
நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!!
ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு “
வெண்ணிலா கபடி குழு 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.
குறுக்கு வழி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !
விக்ரமின் 58வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ‘கிராண்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு!!
இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில், “டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

