நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கத்தின் துவக்க விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை 16 செப்டம்பர் 2021 நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கத்தின் துவக்க விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் திரைப்பட நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

இதன் துவக்கவிழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் N. இராமசாமி முரளி, செயலாளர் ராதாகிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டு அதன் தலைவர் டி.ஏ.அருள் பதி, துணைத் தலைவர்கள் செண்பகமூர்த்தி, அழகர்சாமி, செயலாளர் கே.ராஜமன்னார், இணைச் செயலாளர்கள் மணிகண்டன், துரைராஜ், பொருளாளர் ரவிசங்கர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

error: Content is protected !!