தமிழக முதல்வருக்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை 10 மே 2021

தமிழக முதல்வருக்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்
(பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி இராமநாராயணன், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்
( பெப்சி ) பொருளாளர் பி.என். சுவாமிநாதன், பெப்சி துணை தலைவர் ஸ்ரீதர், மற்றும் பி.ஆர்.ஓ.யூனியன் தலைவரும் கவுன்சில் செயற்குழு உறுப்பினருமான விஜயமுரளி ஆகியோர் அருகில் உள்ளனர்.

error: Content is protected !!