ஒளிப்பதிவாளர் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில்   நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!!

ஒளிப்பதிவாளர் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில்   நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!!

சென்னை 25 அக்டோபர் 2023 JSB சதிஷ்குமார் JSB பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், மெர்லின்’, ‘அசுரகுரு’ ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’, உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த VIP, தங்கமகன் திரைப்பட இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது .

error: Content is protected !!