அம்மா கிரியேஷன்ஸ் திரு. T.சிவா அவர்கள் திரு. மன்னன் அவர்கள் மீது தொடர்ந்த வழக்கு இன்று முடித்து வைத்து உயர்நீதி மன்றம் உத்தரவு  !!

அம்மா கிரியேஷன்ஸ் திரு. T.சிவா அவர்கள் திரு. மன்னன் அவர்கள் மீது தொடர்ந்த வழக்கு இன்று முடித்து வைத்து உயர்நீதி மன்றம் உத்தரவு  !!

சென்னை 09 ஜூலை 2024 தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் திரு. T.சிவா அவர்கள் தயாரிப்பாளர் திரு. மன்னன் அவர்கள் மீது தொடர்ந்த வழக்கு இன்று 09/07/24 மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தில் மாண்புமிகு  நீதியரசர் திரு.G.ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் மேற்படி வழக்கானது தயாரிப்பாளர் திரு. மன்னன் அவர்கள் மீது பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.