நாளை அரசியல் கட்சியை பற்றி அறிவிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டம்.!?
கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி விரைவில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதனையடுத்து பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது தெரிவிப்பார்.
இதனால் தமிழக அரசியலே சூடு பிடிக்கும்.
ஆனால் அரசியல் கட்சி தொடங்காத காரணத்தினால் ரஜினிகாந்தை கிண்டல் செய்து நிறைய செய்திகள் வரும்.
நாளை காலை 8.30 மணி மணியளவில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை செய்துவிட்டு பிறகு இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
அப்போது அரசியல் கட்சியை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது்
அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.











