இன்றைய ராசிபலன்கள் 16/11/2024.
இன்றைய ராசிபலன்கள்
16-11-2024 சனிக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
16-11-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, கார்த்திகை 1
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ பிரதமை – Nov 16 02:58 AM – Nov 16 11:50 PM
கிருஷ்ண பக்ஷ துவிதியை – Nov 16 11:50 PM – Nov 17 09:06 PM
நட்சத்திரம்
கார்த்திகை – Nov 15 09:55 PM – Nov 16 07:28 PM
ரோஹிணி – Nov 16 07:28 PM – Nov 17 05:22 PM
கரணம்
பாலவம் – Nov 16 02:58 AM – Nov 16 01:22 PM
கௌலவம் – Nov 16 01:22 PM – Nov 16 11:50 PM
சைதுளை – Nov 16 11:50 PM – Nov 17 10:25 AM
யோகம்
பரீகம் – Nov 16 03:33 AM – Nov 16 11:47 PM
சிவம் – Nov 16 11:47 PM – Nov 17 08:21 PM
வாரம்
சனிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:15 AM
சூரியஸ்தமம் – 5:53 PM
சந்திரௌதயம் – Nov 16 6:23 PM
சந்திராஸ்தமனம் – Nov 17 7:26 AM
அசுபமான காலம்
இராகு – 9:10 AM – 10:37 AM
எமகண்டம் – 1:31 PM – 2:58 PM
குளிகை – 6:15 AM – 7:43 AM
துரமுஹுர்த்தம் – 07:48 AM – 08:35 AM
தியாஜ்யம் – 08:42 AM – 10:08 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:41 AM – 12:27 PM
அமிர்த காலம் – 05:18 PM – 06:44 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:39 AM – 05:27 AM
ஆனந்ததி யோகம்
துவஜ Upto – 07:28 PM
ஸ்ரீவச்சம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
சூர்யா ராசி
சூரியன் நவம்பர் 16, 07:33 AM வரை துலாம் ராசியில், பின்னர் விருச்சிகம்
சந்திர ராசி
ரிஷபம் (முழு தினம்)
சனி ஹோரை.
காலை
06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்
மாலை
03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
16-11-2024 இன்றைய ராசி பலன்கள்.
மேஷம்
சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான உயர்வுக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பலரின் அறிமுகங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களில் தெளிவுகள் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : தெளிவுகள் பிறக்கும்.
ரிஷபம்
கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.
ரோகிணி : சிந்தித்துச் செயல்படவும்.
மிருகசீரிஷம் : அனுபவம் மேம்படும்.
மிதுனம்
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் விரயங்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : விரயம் உண்டாகும்.
கடகம்
உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : ஆதரவுகள் மேம்படும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
சிம்மம்
வியாபார பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : வரவுகள் ஏற்படும்.
பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
கன்னி
கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சித்திரை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
துலாம்
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
சுவாதி : அலைச்சல் அதிகரிக்கும்.
விசாகம் : புரிதல் ஏற்படும்.
விருச்சிகம்
கணவன் மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : வேறுபாடுகள் குறையும்.
அனுஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.
தனுசு
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளில் தெளிவுகள் பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும். தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.
மகரம்
குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : அலைச்சல் ஏற்படும்.
திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
மீனம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : விருப்பம் நிறைவேறும்.
ரேவதி : ஆதாயம் ஏற்படும்.
நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN
+919942285750




