நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் P.S மித்ரன் இயக்கத்தில் சர்தார் 02 !!

நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் P.S மித்ரன் இயக்கத்தில் சர்தார் 02 !!

சென்னை 12 ஜூலை 2024 நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 திரைப்படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் முதல் பாகதிரைப்படத்தின் மிக பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் P.S மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 02 திரைய்படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி நடக்க உள்ளது.

மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.

சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்

கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார் படத்தொகுப்பு – வேலு குட்டி

தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி

இணை தயாரிப்பு – A வெங்கடேஷ்

தயாரிப்பு – S லக்ஷ்மன் குமார்

மக்கள் தொடர்பு
சதீஷ்குமார் (S2 Media)

error: Content is protected !!