புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்.!!
சென்னை 19 டிசம்பர் 2022 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்.!!எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார்.

நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
எம்.ஜி.ஆர். -லதா ஜோடியுடன் எம்.என். நம்பியார், மனோகர், தேஙகாய்சீனிவாசன், ஐசரிவேலன், எஸ்.வி.ரா மதாஸ், வி.எஸ். ராகவன், எல்.காஞ் சனா,ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
உலகம் என்னும்..’ என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் ஆகிய இரு பாடகர்கள் அந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார்கள்.
உலகம் என்னும்..’ என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் ஆகிய இரு பாடகர்கள் அந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார்கள்.’எண்ணத்தில் நலமிருந்தால்..’ மற்றும் ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்’ ஆகிய இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இன்னொரு பாடல் ’பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ’ என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இதயம் பேசுகிறது’ மணியன், வித்வான் வே. லட்சுமணனுடன் இணைந்து உதயம் புரோடக்ஷனஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.வாசனின் மகனான எஸ்.எஸ்.பாலன் .
Related posts:
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி சூப்பர் ஸ்டார் மற்றும் வடிவேலுவுடன் நடித்த பிரபல குணசித்திர நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்.
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் தேஜாவு திரைப்படம் அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் !
மார்ச் 17 புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’.!!
நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழுவினர் !!
பிறந்த நாளில் இசைஞானி இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நடிகர் விஜய்யின் அனைத்து சொத்துக்களையும் தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ.!
அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மக்கள் நீதி மய்யம் தலைவர் – கமல் ஹாசன்.
கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அறிக்கை.
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு தலைவர் – மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன் கோரிக்கை!

