வருண் தவான்-சாரா அலி கான் நடிக்கும் பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள COOLIE NO. 1 திரைப்படத்தின் டிரைலரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை : 28 நவம்பர் 2020

வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கிளாசிக் 1995 நகைச்சுவைத் திரைப்படம் Coolie No. 1 இன் இந்த டேவிட் தவான் ரீமேக் கிறிஸ்துமஸ் கால மகிழ்ச்சியைஅமேசான் பிரைம் வீடியோவில் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரப்பவுள்ளது 

வாசு பகானி, ஜாக்கி பகானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரேஷ் ராவல், ஜாவத் ஜாஃப்ரி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ் மற்றும் ஷிகா தல்சானியா ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் இது டிசம்பர் 25, 2020 அன்று உலகளவில் வெளியிடப்படவுள்ளது

சமீபத்திய மற்றும் பிரத்தியேகத் திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ரூ.129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

மும்பை, இந்தியா, நவம்பர் 28, 2020 – தனது ஸ்ட்ரீமிங் சேவையில் பிரத்தியேகமாக பிரீமியரிங் செய்யப்படவுள்ள, Coolie No. 1 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. டேவிட் தவான் இயக்கியுள்ள, (Judwaa, Partner) விரைவில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படம், 1995 கோவிந்தா-கரிஷ்மா கபூர் நடித்த பெரும் வெற்றி பெற்ற குடும்ப நகைச்சுவைத் திரைப்படத்தின் ரீமே ஆகும். இதில் வருண் தவான் (October, Street Dancer 3D) மற்றும் சாரா அலி கான் (Kedarnath, Simmba) பரேஷ் ராவல், ஜாவத் ஜாஃப்ரி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ் ஆகியோருடன் பலர் நடித்துள்ளனர் மற்றும் வாஷு பகானி, ஜாக்கி பகானி மற்றும் தீப்சிகா தேஷ்முக் ஆகியோரால் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்மஸில் பண்டிகை உற்சாகத்தை வழங்கும் Coolie No. 1, டிசம்பர் 25, 2020 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது மற்றும் உலகளவில் 200 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இத்திரைப்படம் கிடைக்கும்.

“These are truly exciting times for Indian entertainment,” said Director, David Dhawan. “I am happy that our labour of love will be viewed by a global audience. Sara and Varun had big shoes to fill in and they have done a remarkable job. I’m looking forward to seeing the audience’s reaction to our film.” 

“இது இந்திய பொழுதுபோக்குகளுக்கு உண்மையிலேயே உற்சாகமான நேரமாகும்” என்று கூறுகிறார், இயக்குனர் டேவிட் தவான் அவர்கள். “எங்கள் அன்பின் உழைப்பு உலகளாவிய பார்வையாளர்களால் பார்க்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சாரா மற்றும் வருண் நிரப்பும் இடம் மிகப்பெரியதாகும், அவர்கள் அதில் சிறப்பாகச் செயலாற்றியுள்ளனர். எங்கள் படத்திற்கு பார்வையாளர்களின் வரவேற்பைப் பார்க்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்

“எங்கள் நம்பர் 1 வரிசைகள் இப்போது 25 ஆண்டுகளாக பல தலைமுறையினரை மகிழ்வித்து வந்துள்ளது. நாங்கள் பூஜா என்டர்டெயின்மென்ட் பயணத்தை Coolie No 1 உடன் தொடங்கினோம், அதன் ரீமேக்கை தற்காலத்து நட்சத்திரங்கள் மற்றும் சாரா போன்ற சிறந்த இளம் நடிகர்களுடன் கொண்டாடுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான விஷயமாகும். அமேசான் பிரைம் வீடியோ மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு Coolie No 1 அவர்களது வீடுகளில் இருந்தபடி பாதுகாப்பாகவும் மற்றும் வசதியாகவும் கிடைப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறினார், பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் வாசு பகானி அவர்கள்.

“எங்கள் நேரடிச் சேவை திரைப்பட வெளியீடுகளுக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, மேலும் இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செவிசாய்த்து, அவர்களிடமிருந்து பின்னோக்கி வேலை செய்வதற்கான எங்கள் முயற்சியை மீண்டும் வலியுறுத்துகிறது” என்று அமேசான் பிரைம் வீடியோ, உள்ளடக்கத்தின் இயக்குநரும் உள்ளடக்கத்தின் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறினார். “எங்கள் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு மிகச் சிறந்த உள்ளடக்கத்தைக் கொண்டு வர நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். Coolie No. 1 ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், இது மிகவும் விரும்பப்பட்ட No. 1 உரிமையை மீண்டும் வழங்குகிறது. டேவிட் தவானின் 90-களின் கிளாசிக் ரீமேக் ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்காகவும் மற்றும் ஆண்டை முடிவதற்கு மிகவும் பொருத்தமான வழியாகவும் திகழும்! கிறிஸ்மஸ் விருந்தாக படத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் கூறினார்.

“அசல் Coolie No. 1இன் திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு எனக்கு எப்போதும் பிடிக்கும். கிளாசிக்கின் இந்த தழுவல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என்று நடிகர் வருண் தவான் கூறினார், “இந்த பாத்திரத்திற்கான தயாரிப்பு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. ஒரு நடிகனாக, இந்த நகைச்சுவைக் கதை மிகவும் வேடிக்கையாக இருந்தது. அதிக திறமைவாய்ந்த சாராவுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. உற்சாகமான இடங்களில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்தன. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக Coolie No. 1 உடன் கிறிஸ்துமஸை அனுபவிக்க முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றும் கூறினார்.

கூலி நம்பர் 1 இல் பணிபுரிந்ததால் உண்மையிலேயே ஒரு கனவு நனவாகியுள்ளது. ஹுஸ்ன் ஹை சுஹானா மற்றும் மிர்ச்சி லாகி போன்ற பாடல்களைக் கேட்டு வளர்ந்த நான், இந்த பாடல்களின் மறுபதிப்பு செய்யப்பட்ட படத்தில் நான் இப்போது இடம்பெறுவது அதிசயமானது! வருணுடன் பணிபுரிவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, ஏனெனில் அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் மிகவும் அக்கறையுள்ள, உதவிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் நண்பராகவும் திகழ்கிறார், அவர் எப்போதும் உங்களுக்குப் பின்னால் இருப்பார். நிச்சயமாக, டேவிட் ஐயாவுடன் பணிபுரிவது ஒரு முழுமையான பாக்கியம், ஏனெனில் அவர் இந்த வணிக, மசாலா, குடும்ப நகைச்சுவை வகையின் ராஜா என்று நான் நம்புகிறேன். செட்டில் தினமும் ஒரு வேடிக்கையான சம்பவங்கள் நடந்தபடி இருந்ததன, அதே நேரத்தில் பரேஷ் சார், ராஜ்பால் சார், ஜானி சார், பாரதி மேம், ஜாவேத் சார் மற்றும் சாஹில் மற்றும் ஷிகா போன்ற நடிகர்களைப் பார்த்து நான் அதிகளவு கற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மற்றும் ஆதரவளித்ததற்காக ஜாக்கி மற்றும் வாசு சாருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த படம் வெளியாகவுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த படத்துடன் எங்களால் மகிழ்ச்சியையும், மிகவும் தேவைப்படும் கிறிஸ்துமஸ் உற்சாகத்தையும் பரப்ப முடியும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என்று நடிகை சாரா அலி கான் கூறினார்

கதைச்சுருக்கம்

ரொசாரியோ என்ற பணக்கார தொழிலதிபரால் அவமதிக்கப்பட்ட பின்னர், பண்டிட் ஜெய் கிஷென் தனது அவரது மகளை ராஜு – என்னும் ஒரு கூலித்தொழிலாளியை கோடீஸ்வரராக ஏமாற்றி மணமுடிக்கச் செய்து பழிதீர்க்கிறார். விரைவில் ராஜுவின் உண்மையான அடையாளம் அம்பலமாகிறது, ஆனால் அவர் ஒரு பணக்கார இரட்டையர்களில் ஒருவர் என்று பொய் சொல்லி பிரச்சனையை சமாளிக்கிறார். பொய்களும், குழுப்பங்களும் தொடர்ந்து வளர்கின்றன.

இயக்குனர் டேவிட் தவானின் 45 வது பொழுதுபோக்குத் திரைப்படமான, Coolie No.1 1995 இல் வெளியான மிகப்பிரபலமான திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இது உங்கள் கிறிஸ்துமஸ் காலத்தை வேடிக்கை, நகைச்சுவை மற்றும் காதலால் நிரப்பும்.

இத்திரைப்படத்தை வாசு பகானி, ஜாக்கி பகானி மற்றும் தீப்சிகா தேஷ்முக் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Coolie No. 1, ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியத் திரைப்படங்களான Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, V, CU Soon, Soorarai Pottru, Bheema Sena Nala Maharaja ஆகியவற்றுடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please Seasons 1 and 2, The Family ManMirzapur Seasons 1 and 2Inside Edge Seasons 1 and 2, and Made In Heaven  ஆகியவைகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Borat: Subsequent MoviefilmTom Clancy’s Jack RyanThe BoysHuntersFleabag, and The Marvelous Mrs. Maisel ஆகியவைகளும் உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர் தன்மையின் ஒரு பகுதியாக எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் Coolie No. 1 திரைப்படத்தை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், இலவசமாகப் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் பார்க்கலாம்

பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், பிரைம் உறுப்பினர்களுக்கு, எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, ஆண்டிற்கு வெறும் 999 அல்லது மாதம் 129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/primeஇல் பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் பிரைம் வீடியோ குறித்து

பல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com. 

  • பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: Coolie No. 1 ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
  • உடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் Coolie No. 1 திரைப்படத்தை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.
  • மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.

  • பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் 999 அல்லது மாதம் 129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime இல் பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.
error: Content is protected !!