தமிழக அரசு அறிவித்த திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்ற திருப்தி பிரதர்ஸ் திரைப்பட நிறுவனம். சாதனை படைத்துள்ளது!!!
சென்னை 02 செப்டம்பர் 2022 தமிழக அரசு அறிவித்த திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்ற திருப்தி பிரதர்ஸ் திரைப்பட நிறுவனம். சாதனை படைத்துள்ளது!!!
தமிழக அரசின் தமிழ் திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்று சாதனை புரிந்திருக்கும் இயக்குனர் என் லிங்குசாமி மற்றும் தயாரிப்பாளர் என் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
2010 ஆண்டு.
1. சிறந்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
படம் பையா
2. சிறந்த ந ச்டன ஆசிரியர்
ராஜூ சுந்தரம்
படம் பையா
2012 ஆண்டு.
3. சிறந்த படம்
வழக்கு எண் 18/9
4. சிறந்த படம் சிறப்பு பரிசு
படம் கும்கி
5. சிறந்த நடிகை
லட்சுமிமேனன்
படம் கும்கி
6. சிறந்த நடிகர் சிறப்பு பரிசு
விக்ரம் பிரபு
படம் கும்கி
7. சிறந்த இயக்குனர்
பாலாஜி சக்திவேல்
படம் வழக்கு எண் 18/9
8. சிறந்த இசையமைப்பாளர்
D. இமான்
படம் கும்கி
9. சிறந்த பின்னணி பாடகர்
கே ஜி ரஞ்சித்
படம் கும்கி
10. சிறந்த பின்னணி பாடகி
ஸ்ரேயா கோஷல்
படம் கும்கி
11. சிறந்த ஒளிப்பதிவாளர்
சுகுமார்
படம் கும்கி
12. சீறந்த எடிட்டர்
என் வி கே தாஸ்
படம் கும்கி
13. சிறந்த சண்டை பயிற்சியாளர்
சில வா
படம் வேட்டை
2014 ஆண்டு.
14. சிறந்த படம்
இரண்டாம் பரிசு
படம் கோலி சோடா
15. சிறந்த இயக்குனர்
ராகவன்
படம் மஞ்சப்பை
16. சிறந்த கதை ஆசிரியர்
எச் வினோத்
படம் சதுரங்க வேட்டை
17. சிறந்த சண்டை பயிற்சியாளர்
திலீப் சுப்பராயன்
படம் மஞ்சப்பை
18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர். (பெண்)
மீனலோசினி
படம் மஞ்சப்பை.
https://twitter.com/moviewingz/status/1565747860117012480?t=eldNWF2FytCgXMcJuGv4LA&s=19











