அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா இணைகிறாரா ⁉*

நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் ‘வலிமை’ என்று நடிகை நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அஜித்குமார் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

error: Content is protected !!