கொரோனா வைரஸ் குறித்து பிக் பாஸ் ஜூலி கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள்.
உலக நாயகன் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் முதலாம் சீசனில் கலந்து கொண்டவர்தான் ஜூலி.
அந்த விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் ஜூலிக்கு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது அதனை அவரே தெரிவித்து இருந்தார்.
தற்போது கொரோனா வைரஸ் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை அவர்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் தற்போது ஜூலி இவர் வெளியிட்டுள்ள தனது புகைப்படத்தை பார்த்த பலரும் ஜூலியை கழிவி கழிவி ஊற்றியபடியே இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக இந்த இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்கிறதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இது அந்த புகைப்படம்
https://twitter.com/lianajohn28/status/1242650397694496768?s=09
Throwback pics to keep people engaged #21daysLockdown pic.twitter.com/mf3HmICS7T
— Mariajuliana_official (@iMariaJuliana) March 27, 2020
https://twitter.com/lianajohn28/status/1243016292908429314?s=19











